மு. கதிரேசனார்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் மு. கதிரேசனார்
புனைபெயர்கள் பண்டிதமணி
பிறந்த ஆண்டு 1881, செப்டம்பர் 16
பெற்றோர் முத்துகருப்பன் - சிவப்பி ஆச்சி
வாழ்க்கைத் துணை மீனாட்சி
குழந்தைகள் சுப்பிரமணியன், கனகசபாபதி, மாணிக்கவாசகன், தியாகராசன், மங்கையர்க்கரசி, மீனாட்சி, சகுந்தலை
பணி அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்
பதவிகள் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, கணேசர் செந்தமிழ்க் கலாசாலை, தொல்காப்பியனார் நூல் நிலையம், மணிவாசக மன்றம் ஆகிய அமைப்புகளின் நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் உரைநடைக்கோவை, நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு, மண்ணியல் சிறுதேர், உதயணன் சரிதை
பிறந்த ஊர் மகிபாலன்பட்டி
வட்டம் திருப்பத்தூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் பண்டிதமணி, மகாமகோபாத்தியாய, சைவ சித்தாந்த வித்தகர், முதுபெரும் புலவர்
நாட்டுடைமை ஆண்டு 2009
இறப்பு 1953, அக்டோபர் 24
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

உரைநடைக் கோவை முதற் பகுதி

Whispers of the Heart

சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் க....

Whispers of the Heart

உரைநடைக் கோவை இரண்டாம் பகுதி

Whispers of the Heart

நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் ....

Whispers of the Heart

உரைநடைக் கோவை இலக்கியக் கட்டுர....

Whispers of the Heart

உரைநடைக் கோவை இலக்கியக் கட்டுர....

Whispers of the Heart

மணி மலர்த் திரட்டு பன்னிரண்டு ....

Whispers of the Heart

உரைநடைக் கோவை இலக்கியக் கட்டுர....