| ஆசிரியர் பெயர் | கோவை இளஞ்சேரன் |
| இயற்பெயர் | மெய்கண்டசிவன் |
| பிறந்த ஆண்டு | 1923, ஜனவரி 4 |
| பெற்றோர் | கோ. வைத்தியலிங்கம் - மீனாட்சி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | ஜானகி |
| குழந்தைகள் | நிலவுவல்லி, நித்திலவல்லி, நீலவானன், சேரவானன் |
| பணி | தமிழாசிரியர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை துணை இயக்குநர் |
| பதவிகள் | கலைக்குடில் வெளியீட்டகம் நிறுவனர், சேரனார் அச்சகம் நிறுவனர், நாகப்பட்டினம் தமிழ்ச்சங்க நிறுவனர், தஞ்சாவூர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர், தமிழகப் புலவர் குழுச் செயலாளர், மன்னார்குடி பாரதியார் வாசக சாலையின் துணைச் செயலாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாடத் தமிழ் நூலாக்க நுண்ணாய்வினர், பூம்புகார் சிலப்பதிகாரச் சிற்பக் கலைக்கூட மேற்பார்வையாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோவை இளஞ்சேரன் கவிதைகள், திருவள்ளுவத்தில் பகுத்தறிவு, பட்டி மண்டப வரலாறு, பாரதியின் இலக்கியப் பார்வை |
| பிறந்த ஊர் | கல்லல் |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, நல்லாசிரியர் விருது, நாகைத் தமிழ்ச் சங்க விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு |