கவிஞர் மீரா

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் கவிஞர் மீரா
இயற்பெயர் மீ. இராசேந்திரன்
பிறந்த ஆண்டு 1938, அக்டோபர் 10
பெற்றோர் எஸ். மீனாட்சிசுந்தரம் - இலட்சுமி அம்மாள்
வாழ்க்கைத் துணை இரா. சுசீலா
குழந்தைகள் கண்மணி செல்மா, சுடர், கதிர்
பணி பேராசிரியர்
பதவிகள் அன்னம் மற்றும் அகரம் பதிப்பகங்களின் நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் கோடையும் வசந்தமும், மீ. இராசேந்திரன் கவிதைகள், மீரா கட்டுரைகள், பாரதியம்
பிறந்த ஊர் சிவகங்கை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம்
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, சிற்பி இலக்கிய விருது, தமிழ்ச் சான்றோர் பேரவை விருது
நாட்டுடைமை ஆண்டு 2008
இறப்பு 2002, செப்டம்பர் 1
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

மீரா கட்டுரைகள்

Whispers of the Heart

கோடையும் வசந்தமும்

Whispers of the Heart

கவிதை ஒரு கலந்துரையாடல்

Whispers of the Heart

வா இந்தப் பக்கம்

Whispers of the Heart

மூன்றும் ஆறும்

Whispers of the Heart

முகவரிகள்

Whispers of the Heart

மீரா கவிதைகள்

Whispers of the Heart

எதிர்காலத் தமிழ்க்கவிதை

Whispers of the Heart

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்க....

Whispers of the Heart

ஊசிகள்

Whispers of the Heart

குக்கூ

Whispers of the Heart

மண்ணியல் சிறுதேர்