எஸ்.டி. சுந்தரம்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் எஸ்.டி. சுந்தரம்
பிறந்த ஆண்டு 1921, ஜூலை 22
பெற்றோர் துரைசாமி - பூங்கோதை அம்மாள்
வாழ்க்கைத் துணை ஜெயலட்சுமி
குழந்தைகள் ஒரு மகள், மூன்று மகன்கள்
பணி திரைப்படக் கதை-வசனகர்த்தா
பதவிகள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றச் செயலாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் காந்தியுகம், கவியின் கனவு, வானமுதம், கவியின் குரல்
பிறந்த ஊர் ஆத்தூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் இந்திய விடுதலை இயக்கம்
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருது
நாட்டுடைமை ஆண்டு 2008
இறப்பு 1979, மார்ச் 10
இறந்த ஊர் சென்னை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

வானமுதம்

Whispers of the Heart

சிரிப்பதிகாரம் நகைச்சுவை நாடகங....

Whispers of the Heart

இந்தியா எங்கே?

Whispers of the Heart

வீர சுதந்திரம் வரலாற்று நாடகம்....

Whispers of the Heart

கவியின் கனவு