| ஆசிரியர் பெயர் | டாக்டர் ந. சஞ்சீவி |
| பிறந்த ஆண்டு | 1927, மே 2 |
| பெற்றோர் | மு. நடேசன் - கண்ணம்மாள் |
| வாழ்க்கைத் துணை | கிருஷ்ணா |
| குழந்தைகள் | எழிலரசி |
| பணி | கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகப் தமிழ்த் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் |
| பதவிகள் | தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர், இந்திய அகராதி சார் கழகத் துணைத்தலைவர், தமிழகப் புலவர் குழு உறுப்பினர் செயலர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சங்ககாலச் சான்றோர்கள், சிலம்புத்தேன், கம்பன் நம்மவன் |
| பிறந்த ஊர் | திருச்சிராப்பள்ளி |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், தமிழரசுக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | சிந்தனைச் செம்மல், செந்தமிழ் இலக்கியச் செம்மல், நூலறி புலவர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1988, ஆகஸ்டு 22 |
| இறந்த ஊர் | சென்னை |