| ஆசிரியர் பெயர் | எஸ். வையாபுரி |
| பிறந்த ஆண்டு | 1891, அக்டோபர் 12 |
| பெற்றோர் | சரவணப்பெருமாள் - பாப்பம்மாள் |
| வாழ்க்கைத் துணை | சிவகாமி |
| குழந்தைகள் | சரோஜினி, தங்கம்மாள், மனோன்மணி, பத்மாவதி, சரவணப்பெருமாள், வேலாயுதன், தினகரன் |
| பணி | வழக்கறிஞர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் |
| பதவிகள் | சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி பதிப்பாசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தமிழர் பண்பாடு, கம்பன் காவியம், திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழின் மறுமலர்ச்சி |
| பிறந்த ஊர் | சிக்க நரசய்யன் பேட்டை |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | ராவ் சாகிப் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1956, பிப்ரவரி 17 |