| ஆசிரியர் பெயர் | புதுவைச் சிவம் |
| இயற்பெயர் | சிவப்பிரகாசம் |
| பிறந்த ஆண்டு | 1908, அக்டோபர் 23 |
| பெற்றோர் | வேலாயுதம் – விசாலாட்சி |
| வாழ்க்கைத் துணை | ஜெகதாம்பாள் |
| குழந்தைகள் | சிவ. இளங்கோ |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | மாநிலங்களவை உறுப்பினர், புதுச்சேரி நகர மன்றத் துணை மேயர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தமிழச்சியின் தேசபக்தி, கோகிலராணி, புதுவை நெசவுத் தொழில் எழுச்சிப் பாடல், மறக்குடி மகளிர் |
| பிறந்த ஊர் | முத்தியாலுபேட்டை |
| மாநிலம் | புதுச்சேரி |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | பாரதிதாசன் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1989, ஆகஸ்டு 31 |
| இறந்த ஊர் | புதுச்சேரி |