| ஆசிரியர் பெயர் | நா. வானமாமலை |
| பிறந்த ஆண்டு | 1917, டிசம்பர் 7 |
| பெற்றோர் | நாராயணன் தாதர் - திருவேங்கடத்தம்மாள் |
| வாழ்க்கைத் துணை | சீதையம்மாள், பத்மாவதி |
| குழந்தைகள் | கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, ராமமூர்த்தி, கலாவதி, அருணா அம்மணி |
| பணி | தமிழாசிரியர் |
| பதவிகள் | பாளையங்கோட்டை நகராட்சி உறுப்பினர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக் கல்விப் பிரிவுப் பொறுப்பாளர், நெல்லை இலக்கியச் சங்க நிறுவனர், நெல்லை ஆராய்ச்சிக் குழு அமைப்பின் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இருளின் வலிமை, தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள், கட்டபொம்மு கூத்து, தமிழர் பண்பாடும் தத்துவமும் |
| பிறந்த ஊர் | நாங்குநேரி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | பொதுவுடைமை இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1980, பிப்ரவரி 2 |
| இறந்த ஊர் | கோர்பா |