| ஆசிரியர் பெயர் | விந்தன் |
| இயற்பெயர் | கோவிந்தன் |
| பிறந்த ஆண்டு | 1916, செப்டம்பர் 22 |
| பெற்றோர் | வேதாசலம் - ஜானகி |
| வாழ்க்கைத் துணை | லீலாவதி, சரஸ்வதி |
| குழந்தைகள் | வரதராசன், மோகனா உள்ளிட்ட எட்டுப் பேர் |
| பணி | அச்சு கோர்ப்பவர், திரைப்பட வசனகர்த்தா |
| பதவிகள் | புத்தகப்பூங்கா பதிப்பக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாலும் பாவையும், சுயம்வரம், மனிதன் மாறவில்லை, ஒரே உரிமை, முல்லை கொடியாள் |
| பிறந்த ஊர் | நாவலூர் |
| வட்டம் | திருப்போரூர் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ் வளர்ச்சித் துறை பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1975, ஜூன் 30 |
| இறந்த ஊர் | சென்னை |