அவ்வை தி.க. சண்முகம்

ஔவையார் நாடகத்தில் ஔவையாராக வேடமேற்றுச் சிறப்பாக நடித்ததால் ஔவை சண்முகம் என அழைக்கப்பட்டார். டி.கே. சண்முகம் மற்றும் அவருடைய சகோதரர்களான டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. பகவதி ஆகிய நால்வரும் நாடகம் மற்றும் திரைத்துறையில் டி.கே.எஸ். சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் அவ்வை தி.க. சண்முகம்
பிறந்த ஆண்டு 1912, ஏப்ரல் 26
பெற்றோர் கண்ணுசாமி - சீதையம்மாள்
வாழ்க்கைத் துணை மீனாட்சி, சீதாலட்சுமி
குழந்தைகள் டி.கே.எஸ். கலைவாணன், புகழேந்தி, அருள்மொழி, பூங்கொன்றன், மனோன்மணி
பணி திரைப்பட, நாடக நடிகர்
பதவிகள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர், பால சண்முகானந்த சபா நாடகக் குழு மற்றும் டிகேஎஸ் நாடகக் குழு நிறுவனர், சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத் தலைவர், இளங்கோ கலைக் கழகத் தலைவர், நாடகக் கழகத் தலைவர், சென்னை நாட்டியச் சங்கத் துணைத் தலைவர், பாரதியார் சங்கப் பொதுச் செயலாளர், சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கப் பொருளாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் நாடகக்கலை, எனது நாடக வாழ்க்கை, நெஞ்சு மறக்குதில்லையே, நாடகச் சிந்தனைகள்
பிறந்த ஊர் புத்தன்சந்தை
மாவட்டம் திருவனந்தபுரம்
மாநிலம் கேரளம்
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் தமிழரசுக் கழகம்
விருதுகள் / பட்டங்கள் பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நாடக வேந்தர் விருது, நாடக தொல்காப்பியர் விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருது, புதுதில்லி சங்கீத நாடக அகாதமி மற்றும் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் வழங்கிய சிறந்த நாடக நடிகர் விருது
நாட்டுடைமை ஆண்டு 2008
இறப்பு 1973, பிப்ரவரி 15
இறந்த ஊர் சென்னை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

Whispers of the Heart

நாடகக் கலை

Whispers of the Heart

எனது நாடக வாழ்க்கை

Whispers of the Heart

நாடகச் சிந்தனைகள்

Whispers of the Heart

தமிழ் நாடகத் தலைமையாசிரியர்

Whispers of the Heart

தமிழ் நாடகத் தலைமையாசிரியர்

Whispers of the Heart

நாடகக் கலை

Whispers of the Heart

கலை கண்ட மலேயா

Whispers of the Heart

நாடகக் கலை