| ஆசிரியர் பெயர் | கு.மு. அண்ணல் தங்கோ |
| இயற்பெயர் | சுவாமிநாதன் |
| பிறந்த ஆண்டு | 1904, ஏப்ரல் 12 |
| பெற்றோர் | முருகப்பன் - மாணிக்கம்மாள் |
| வாழ்க்கைத் துணை | சிவமணி அம்மாள் |
| குழந்தைகள் | தமிழர் தங்கோ, தமிழரசி, நாவுக்கரசி |
| பதவிகள் | உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அண்ணல் முத்தம்மாள் பாடல்கள், சிறையில் நான் கண்ட கனவு, அறிவுப்பா |
| பிறந்த ஊர் | குடியாத்தம் |
| மாவட்டம் | வேலூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய தேசிய காங்கிரஸ், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், தனித்தமிழ் இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | தூயதமிழ்க் காவலர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1974, ஜனவரி 4 |
| இறந்த ஊர் | வேலூர் |