| ஆசிரியர் பெயர் | பூவை எஸ். ஆறுமுகம் |
| பிறந்த ஆண்டு | 1927, ஜனவரி 31 |
| பெற்றோர் | அரு.சுப்ரமணியம் - வள்ளியம்மை |
| குழந்தைகள் | மணி |
| பணி | தமிழ்நாடு அரசு ஏலக்காய் வாரியம், திரைப்படக் கதை-வசன உதவியாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அந்தித் தாமரை, கதாநாயகி, காந்தி வழிக் கதைகள், நிதர்சனங்கள், லட்சிய பூமி, அன்னக்கிளி |
| பிறந்த ஊர் | பூவை |
| வட்டம் | அறந்தாங்கி |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசு சிறுகதை விருது, லில்லி தெய்வசிகாமணி விருது, உமாபதி அறக்கட்டளை விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 2003 |