| ஆசிரியர் பெயர் | உடுமலை நாராயண கவி |
| இயற்பெயர் | நாராயணசாமி |
| பிறந்த ஆண்டு | 1899, செப்டம்பர் 25 |
| பெற்றோர் | கிருஷ்ணசாமி - முத்தம்மாள் |
| வாழ்க்கைத் துணை | பேச்சியம்மாள் |
| குழந்தைகள் | இராமகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு மகன்கள் |
| பணி | திரைப்படப் பாடலாசிரியர் |
| பிறந்த ஊர் | பூவிளைவாடி |
| வட்டம் | உடுமலைப்பேட்டை |
| மாவட்டம் | திருப்பூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், திராவிட இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | கலைமாமணி விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1981, மே 23 |
| இறந்த ஊர் | பூவிளைவாடி |