| ஆசிரியர் பெயர் | செய்குத்தம்பிப் பாவலர் |
| புனைபெயர்கள் | சதாவதானி |
| பிறந்த ஆண்டு | 1874, ஜூலை 31 |
| பெற்றோர் | பக்கீர் மீரான் சாகிபு - அமீனா |
| வாழ்க்கைத் துணை | முகம்மது பாத்திமா பீவி |
| குழந்தைகள் | நான்கு மகன்கள், ஒரு மகள் |
| பணி | பிழை திருத்துநர், பதிப்பகப் பணி |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சீறாப்புராண உரை, கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை, நீதிவெண்பா |
| பிறந்த ஊர் | இடலாக்குடி |
| வட்டம் | கோட்டாறு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| விருதுகள் / பட்டங்கள் | பாவலர், சதாவதானி, தமிழ்ப் பெரும்புலவர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1950, பிப்ரவரி 13 |