| ஆசிரியர் பெயர் | மருதகாசி |
| பிறந்த ஆண்டு | 1920, பிப்ரவரி 13 |
| பெற்றோர் | அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | தனக்கோடி அம்மாள் |
| குழந்தைகள் | ஆறு மகன்கள், மூன்று மகள்கள் |
| பணி | திரைப்படப் பாடலாசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | மருதகாசி திரையிசைப் பாடல்கள் |
| பிறந்த ஊர் | மேலக்குடிகாடு |
| வட்டம் | த.பழூர் |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | கலைமாமணி விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1989, நவம்பர் 29 |