| ஆசிரியர் பெயர் | கவிஞர் கருணானந்தம் |
| பிறப்பு - இறப்பு | 1925, அக்டோபர் 15 |
| பெற்றோர் | சுந்தரமூர்த்தி - ஜோதி அம்மாள் |
| பணி | அஞ்சல் துறை, தமிழ்நாடு அரசின் செய்தித் துறை துணை இயக்குநர், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய மக்கள் தொடர்பு அலுவலர் |
| பதவிகள் | திராவிடர் மாணவர் பேரவை நிறுவனர், திராவிட மாணவர் பயிற்சிப் பாசறை அமைப்பாளர், சிந்தனையாளர் கழக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அண்ணா காவியம், தந்தை பெரியார், கனியமுது |
| பிறந்த ஊர் | சுங்கம் தவிர்த்த சோழன் திடல் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிடர் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ் வளர்ச்சித் துறை பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |