| ஆசிரியர் பெயர் | மு. இராகவனார் |
| பிறந்த ஆண்டு | 1878, ஜூலை 26 |
| பெற்றோர் | முத்துசுவாமி |
| குழந்தைகள் | இரண்டு மகன்கள் |
| பணி | தமிழாசிரியர், பேராசிரியர் |
| பதவிகள் | சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக் குழு தலைமைத் தமிழ்ப் பண்டிதர், அண்ணாமலைப் பல்கலைக்கழக கம்பராமாயணம் பதிப்புக்குழு உறுப்பினர், தமிழ் கல்விச் சங்க உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வேளிர் வரலாறு, தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி, கட்டுரை மணிகள், விக்கிரம சோழனுலா |
| பிறந்த ஊர் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | ராவ் சாகிப் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1960, பிப்ரவரி 2 |
| இறந்த ஊர் | மானாமதுரை |