| ஆசிரியர் பெயர் | வாணிதாசன் |
| இயற்பெயர் | எத்திராசலு (எ) ரங்கசாமி |
| பிறந்த ஆண்டு | 1915, ஜூலை 22 |
| பெற்றோர் | அரங்க.திருக்காமு - துளசியம்மாள் |
| வாழ்க்கைத் துணை | ஆதிலட்சுமி |
| குழந்தைகள் | மாதரி, ஐயை, நக்கீரன், எழிலி, முல்லை, இளவெயினி, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருங்கிள்ளி |
| பணி | ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தொடுவானம், கொடிமுல்லை, வாணிதாசன் கவிதைகள் |
| பிறந்த ஊர் | வில்லியனூர் |
| மாவட்டம் | புதுச்சேரி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | செவாலியே விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1974, ஆகஸ்டு 7 |