| ஆசிரியர் பெயர் | டி.கே. சீனிவாசன் |
| பிறந்த ஆண்டு | 1922, நவம்பர் 14 |
| பெற்றோர் | கோதண்டபாணி - ஆனந்தவல்லி |
| வாழ்க்கைத் துணை | கே.எஸ். சரஸ்வதி |
| குழந்தைகள் | டி.கே.எஸ். இளங்கோவன், வில்லாளன் |
| பணி | இரயில்வே துறையில் எழுத்தர் |
| பதவிகள் | மாநிலங்களவை உறுப்பினர், தமிழ்நாடு அரசு திட்டக்குழுத் தலைவர், தமிழ்நாடு பாட நூல் நிறுவன மேலாண்மை இயக்குநர், ஞாயிறு இலக்கியக் கழகம் மற்றும் திராவிட வாலிபர் கழகம் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆடும் மாடும், மலர்ச்சியும் வளர்ச்சியும், குறள் கொடுத்த குரல் |
| பிறந்த ஊர் | திருச்சிராப்பள்ளி |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1989, அக்டோபர் 9 |