| ஆசிரியர் பெயர் | ஏ.வி.பி. ஆசைத்தம்பி |
| பிறந்த ஆண்டு | 1929, செப்டம்பர் 24 |
| பெற்றோர் | பழனியப்பன் - நாகம்மாள் |
| வாழ்க்கைத் துணை | பரமேசுவரி |
| குழந்தைகள் | காந்திராசன், செளந்திர பாண்டியன், ஒரு மகள் |
| பதவிகள் | விருதுநகர் நகராட்சி உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர், |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | மனித தெய்வம், காதலும் கண்ணீரும், தியாகச்சுடர், மக்கள் சக்தி |
| பிறந்த ஊர் | விருதுநகர் |
| மாவட்டம் | விருதுநகர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1979, ஏப்ரல் 7 |
| இறந்த ஊர் | அந்தமான் |