| ஆசிரியர் பெயர் | சி.பி. சிற்றரசு |
| இயற்பெயர் | சின்னராஜ் |
| புனைபெயர்கள் | சிந்தனைச் சிற்பி |
| பிறந்த ஆண்டு | 1906, ஏப்ரல் 11 |
| பெற்றோர் | சி.கே.பெத்தசாமி - இலட்சுமி அம்மாள் |
| குழந்தைகள் | சரசுவதி |
| பதவிகள் | தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இரத்த தடாகம், விஷக்கோப்பை, உலக விஞ்ஞானிகள், சரிந்த சாம்ராஜ்யங்கள், விடுதலை வீரன் |
| பிறந்த ஊர் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | நீதிக்கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1978, பிப்ரவரி 16 |