| ஆசிரியர் பெயர் | எஸ்.எஸ். தென்னரசு |
| இயற்பெயர் | சிந்தாமணி |
| பிறந்த ஆண்டு | 1929, மார்ச், 20 |
| வாழ்க்கைத் துணை | பாரதி |
| குழந்தைகள் | இளவரசி |
| பதவிகள் | தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சேது நாட்டு செல்லக்கிளி, தங்கச்சி மடம், கோபுரக் கலசம், வைராக்கியம் |
| பிறந்த ஊர் | திருக்கோட்டியூர் |
| வட்டம் | திருப்பத்தூர் |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | கலைமாமணி விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1991, ஏப்ரல் 13 |