| ஆசிரியர் பெயர் | மாவெண்கோ (வ.கோ. சண்முகம்) |
| இயற்பெயர் | சண்முகம் |
| பிறந்த ஆண்டு | 1924, பிப்ரவரி 20 |
| பெற்றோர் | கோதண்டபாணி - மீனாட்சியம்மாள் |
| வாழ்க்கைத் துணை | வைதேகி |
| குழந்தைகள் | எஸ். ராஜகுமாரன், மாலா |
| பணி | எழுத்தாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தைப்பாவாய், மெழுகுச் சிறகுகள், உப்பு மண்டித் தெரு, புதிய தெய்வம் |
| பிறந்த ஊர் | வயலூர் |
| மாவட்டம் | திருவாரூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிட இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | எழுச்சிக் கவிஞர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1983, ஜூலை 23 |
| இறந்த ஊர் | காரைக்கால் |