| ஆசிரியர் பெயர் | அ.ச. ஞானசம்பந்தன் |
| புனைபெயர்கள் | அ.ச.ஞா. |
| பிறந்த ஆண்டு | 1916, நவம்பர் 10 |
| பெற்றோர் | அ.மு. சரவணன் - சிவகாமி |
| வாழ்க்கைத் துணை | இராஜம்மாள் |
| குழந்தைகள் | மெய்கண்டான், சரவணன், சிவகாமசுந்தரி, பங்கயச்செல்வி, அன்புச்செல்வி, மீரா |
| பணி | பேராசிரியர், வானொலி நாடகத் தயாரிப்பாளர், தமிழ் வெளியீட்டுத் துறை இயக்குநர், மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும், கம்பன் புதிய பார்வை, குறள் கண்ட வாழ்வு, திருவாசகம் சில சிந்தனைகள் |
| பிறந்த ஊர் | அரசன்குடி |
| வட்டம் | திருவெறும்பூர் |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது, சாகித்திய அகாதெமி விருது, கலைமாமணி விருது, குறள் பீடம் விருது, இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 2002, ஆகஸ்டு 27 |
| இறந்த ஊர் | சென்னை |