| ஆசிரியர் பெயர் | அவ்வை துரைசாமி |
| புனைபெயர்கள் | உரைவேந்தர் |
| பிறந்த ஆண்டு | 1902, செப்டம்பர் 5 |
| பெற்றோர் | சுந்தரம் - சந்திரமதி |
| வாழ்க்கைத் துணை | உலோகாம்பாள் |
| குழந்தைகள் | ஔவை நடராசன், திருவள்ளுவன், பாலகுசம், மணிமேகலை, திலகவதி, தமிழரசி, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன், மெய்கண்டான், நெடுமாறன் |
| பணி | தமிழாசிரியர், கல்லூரிப் பேராசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தெய்வப்புலவர் திருவள்ளுவர், ஔவைத் தமிழ், சேர மன்னர் வரலாறு, சைவ இலக்கிய வரலாறு, சூளாமணி சுருக்கம் |
| பிறந்த ஊர் | அவ்வையார்குப்பம் |
| வட்டம் | மயிலம் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்ப் பேரவைச் செம்மல், சித்தாந்த கலாநிதி, சைவ சித்தாந்தச் செம்மல் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1981, ஏப்ரல் 3 |
| இறந்த ஊர் | மதுரை |