| ஆசிரியர் பெயர் | கி.வா. ஜகந்நாதன் |
| புனைபெயர்கள் | வாகீச கலாநிதி |
| பிறந்த ஆண்டு | 1906, ஏப்ரல் 11 |
| பெற்றோர் | வாசுதேவன் - பார்வதியம்மாள் |
| வாழ்க்கைத் துணை | அலமேலு |
| குழந்தைகள் | சாமிநாதன், குமாரநாதன், முருகன், உமா |
| பணி | கணக்கர், பத்திரிகை ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | என் ஆசிரியப்பிரான், இலங்கைக் காட்சிகள், குறிஞ்சித் தேன், கோவூர் கிழார், தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் |
| பிறந்த ஊர் | கிருஷ்ணராயபுரம் |
| மாவட்டம் | கரூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | சாகித்திய அகாதெமி விருது, செந்தமிழ் செல்வர், திருநெறித் தவமணி |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1988, நவம்பர் 4 |
| இறந்த ஊர் | சென்னை |