| ஆசிரியர் பெயர் | ம. சிங்காரவேலர் |
| இயற்பெயர் | சிங்காரவேலு |
| புனைபெயர்கள் | சிந்தனைச் சிற்பி |
| பிறந்த ஆண்டு | 1860, பிப்ரவரி 18 |
| பெற்றோர் | வெங்கடாசலம் - வள்ளியம்மை |
| வாழ்க்கைத் துணை | அங்கம்மாள் |
| குழந்தைகள் | கமலா |
| பணி | வழக்கறிஞர் |
| பதவிகள் | இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர், சென்னை தொழிலாளர் சங்கத் தலைவர், சென்னை மாநகராட்சி உறுப்பினர், டிராம்வே தொழிலாளர் சங்கத் தலைவர், சாக்கிய பௌத்த சங்க நிறுவனர், தென்னிந்திய பௌத்த சங்க நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கடவுளும் பிரபஞ்சமும், பகுத்தறிவென்றால் என்ன?, விஞ்ஞானத்தின் அவசியம் |
| பிறந்த ஊர் | மயிலாப்பூர் |
| மாவட்டம் | சென்னை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம், இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1946, பிப்ரவரி 11 |
| இறந்த ஊர் | சென்னை |