| ஆசிரியர் பெயர் | த.நா. குமாரசாமி |
| புனைபெயர்கள் | தாகூர் அறிஞர், காந்தி ஐயர் |
| பிறந்த ஆண்டு | 1907, டிசம்பர் 24 |
| பெற்றோர் | நாராயணன் - ராஜம்மாள் |
| வாழ்க்கைத் துணை | ருக்மணி |
| குழந்தைகள் | ஜதீன், கிருஷ்ணன், அஸ்வின்குமார் |
| பணி | எழுத்தாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | ராஜகுமாரி விபா, ஸெளதாமினி, ஆரோக்கிய நிகேதனம், குழந்தை மனம், இளைஞனின் கனவு |
| பிறந்த ஊர் | தண்டலம் |
| வட்டம் | ஸ்ரீபெரும்புதூர் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1982, செப்டம்பர் 17 |
| இறந்த ஊர் | சென்னை |