சக்தி வை. கோவிந்தன்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் சக்தி வை. கோவிந்தன்
பிறந்த ஆண்டு 1912, ஜூன் 12
பெற்றோர் ராமசாமி - விசாலாட்சி ஆச்சி
வாழ்க்கைத் துணை அழகம்மை, வள்ளியம்மை
பணி புத்தகப் பதிப்பாளர்
பதவிகள் குழந்தை எழுத்தாளர் சங்க நிறுவனர் மற்றும் தலைவர், தென்னிந்தியப் புத்தகத் தொழில் கழகத் தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கத் துணைத் தலைவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் பாப்பாவுக்குக் கதைகள், தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள், கடலோடியின் கதை, கூனன் கதை
பிறந்த ஊர் ராயவரம்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
நாட்டுடைமை ஆண்டு 2007
இறப்பு 1966, அக்டோபர் 16
இறந்த ஊர் சென்னை