| ஆசிரியர் பெயர் | தி.வை. சதாசிவனார் |
| இயற்பெயர் | சதாசிவம் |
| பிறந்த ஆண்டு | 1892, ஆகஸ்டு 15 |
| பெற்றோர் | வைத்தியலிங்கம் - மீனாட்சியம்மை |
| வாழ்க்கைத் துணை | தையல்முத்து அம்மாள், சின்னம்மாள் |
| பணி | தமிழாசிரியர் |
| பதவிகள் | தமிழ்க் கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர், தமிழ்ப்பொழில் இதழாசிரியர் குழு உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பிற்கால சோழர் சரித்திரம், பாண்டியர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியப் பாயிரவுரை |
| பிறந்த ஊர் | திருப்புறம்பயம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | ஆராய்ச்சிப் பேரறிஞர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1960, பிப்ரவரி 1 |
| இறந்த ஊர் | சிதம்பரம் |