பாவலர் ச. பாலசுந்தரம்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் பாவலர் ச. பாலசுந்தரம்
பிறந்த ஆண்டு 1924, ஜனவரி 18
பெற்றோர் மு.சந்திரசேகரன் - விசயாம்பாள்
வாழ்க்கைத் துணை பங்கயவல்லி
குழந்தைகள் பா. மதிவாணன், பா. தமிழ்மணி
பணி பேராசிரியர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழக அகராதிப் பணி ஒருங்கிணைப்பாளர்
பதவிகள் தமிழ்நாடு அரசு புதிய இலக்கண உருவாக்கக் குழு உறுப்பினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பொறிவழி சங்க இலக்கிய அகராதி–சங்க இலக்கியச் சொல்லடைவுத் தொகுப்புப் பணி சிறப்பு உதவியாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழ் இலக்கணம், புலவர் உள்ளம், கரந்தைக் கோவை, தென்னூல், வழக்குச்சொல் அகராதி, திருக்குறள் தெளிவுரை
பிறந்த ஊர் கருந்தட்டான்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, மாமன்னர் இராசராசன் விருது, இலங்கைப் பேராசிரியர் செல்வநாயகம் நினைவு விருது, தொல்காப்பியச் செம்மல், தமிழ்ப்பேரவைச் செம்மல், செந்தமிழ்ச் செம்மல், குறள்நெறிச் செம்மல்
நாட்டுடைமை ஆண்டு 2024
இறப்பு 2007, ஆகஸ்ட் 1
இறந்த ஊர் தஞ்சாவூர்
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

வளர்தமிழ் இலக்கணம்

Whispers of the Heart

கரந்தைக் கோவை

Whispers of the Heart

செய்யுள் இலக்கணம்

Whispers of the Heart

மழலைத்தேன்

Whispers of the Heart

தமிழிலக்கண நுண்மைகள்

Whispers of the Heart

மடைமாறிய தமிழிலக்கண நூல்கள்

Whispers of the Heart

இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழி....

Whispers of the Heart

புறப்பொருளிலக்கணக் கலைச்சொல்து....

Whispers of the Heart

தொல்காப்பியம் என்னும் இராமலிங்....

Whispers of the Heart

தென்னூல் புதிய இலக்கணம்

Whispers of the Heart

வழக்குச்சொல் விளக்க அகராதி