| ஆசிரியர் பெயர் | நாரண. துரைக்கண்ணன் (ஜீவா) |
| இயற்பெயர் | நடராஜன் |
| புனைபெயர்கள் | ஜீவா |
| பிறந்த ஆண்டு | 1906, ஆகஸ்டு 24 |
| பெற்றோர் | க.வே. நாராயணசாமி - அலர்மேல் மங்கை |
| வாழ்க்கைத் துணை | மீனாம்பாள் |
| குழந்தைகள் | நா. இராஜேந்திரன் |
| பணி | எழுத்தாளர் |
| பதவிகள் | தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர், பாரதி விடுதலைக் கழகத் தலைவர், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றத் துணைத் தலைவர், சென்னை கம்பர் கழகச் செயலாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | உயிரோவியம், நடுத்தெரு நாராயணன், புதுமைப் பெண் |
| பிறந்த ஊர் | மயிலாப்பூர் |
| மாவட்டம் | சென்னை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1996, ஜூலை 22 |
| இறந்த ஊர் | சென்னை |