தி.ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர.)

குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு அரசின் பரிசு, சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றுள்ளார்
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் தி.ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர.)
புனைபெயர்கள் மணிக்கொடி எழுத்தாளர்
பிறந்த ஆண்டு 1901, ஏப்ரல் 1
பெற்றோர் ஜெகத்ரட்சகன்
வாழ்க்கைத் துணை சுந்தரவல்லி
குழந்தைகள் சீனிவாச வரதன், பார்த்தசாரதி, சேஷாத்திரி, பங்கஜம், பாப்பா, மஞ்சரி
பணி எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் சந்தனக் காவடி, நொண்டிக்கிளி, குழந்தைகள் அறிவு, மொழி வளர்ச்சி, பாப்பாவுக்குக் காந்தி
பிறந்த ஊர் திங்களூர்
வட்டம் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் இந்திய விடுதலை இயக்கம்
நாட்டுடைமை ஆண்டு 2007
இறப்பு 1974, அக்டோபர் 19
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

புகழ்ச் செல்வர்

Whispers of the Heart

மொழி வளர்ச்சி

Whispers of the Heart

நொண்டிக் கிளி