சி. இலக்குவனார்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் சி. இலக்குவனார்
இயற்பெயர் இலட்சுமணன்
பிறந்த ஆண்டு 1909, நவம்பர் 17
பெற்றோர் சிங்காரவேலு - இரத்தினத்தாச்சி
வாழ்க்கைத் துணை பட்டம்மாள், மலர்க்கொடி, நீலகண்டேசுவரி
குழந்தைகள் திருவேலன், மறைமலை, திருவேங்கடம், திருவள்ளுவன், மதியழகி, நல்லபெருமாள், செல்வமணி, நாகவல்லி, அங்கயற்கண்ணி, அருட்செல்வி, அம்பலவாணன்
பணி தமிழாசிரியர், தலைமை ஆசிரியர், பேராசிரியர், கல்லூரி முதல்வர், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், ஹைதராபாத் உசுமானியா பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்
பதவிகள் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர், ஐதராபாத் உசுமானியா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் பேரவைத் துணைத்தலைவர், தமிழகப் புலவர் குழு செயலாளர், தமிழ்க்காப்புக் கழக நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் என் வாழ்க்கைப் போர், திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், எழிலரசி
பிறந்த ஊர் வாய்மைமேடு
வட்டம் திருத்துறைப்பூண்டி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம்
நாட்டுடைமை ஆண்டு 2007
இறப்பு 1973, செப்டம்பர் 3
இறந்த ஊர் மதுரை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

பழந்தமிழ்

Whispers of the Heart

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வி....

Whispers of the Heart

என் வாழ்க்கைப்போர்

Whispers of the Heart

தொல்காப்பிய ஆராய்ச்சி