| ஆசிரியர் பெயர் | வெ. சாமிநாத சர்மா |
| பிறந்த ஆண்டு | 1895, செப்டம்பர் 17 |
| பெற்றோர் | முத்துசாமி - பார்வதி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | மங்களம் |
| பணி | எழுத்தாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாணபுரத்து வீரன், அவள் பிரிவு, அபிசீனிய சக்கரவர்த்தி, காந்தியடிகளும் கிராம வாழ்க்கையும் |
| பிறந்த ஊர் | வெங்களத்தூர் |
| வட்டம் | செய்யாறு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 1999 |
| இறப்பு | 1978, ஜனவரி 7 |
| இறந்த ஊர் | சென்னை |