| ஆசிரியர் பெயர் | ச.து.சு. யோகி |
| இயற்பெயர் | சுப்பிரமணியன் |
| பிறந்த ஆண்டு | 1904, நவம்பர் 30 |
| பெற்றோர் | துரைசாமி - மீனாட்சியம்மாள் |
| வாழ்க்கைத் துணை | கமலாம்பாள் |
| குழந்தைகள் | எஸ்.ஆர். அசோக்குமார் |
| பணி | திரைப்பட வசனகர்த்தா |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | எனது சிறைவாசம், தேசபக்த கீதம், கவி உலகில் கம்பர் |
| பிறந்த ஊர் | எல்லப்பள்ளி |
| மாநிலம் | கேரளம் |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ், சுதந்திரா கட்சி |
| விருதுகள் / பட்டங்கள் | சிறந்த திரைப்பட வசனகர்த்தாவுக்கான தங்கப் பதக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1963, ஜூலை 27 |