| ஆசிரியர் பெயர் | பரலி சு. நெல்லையப்பர் |
| பிறந்த ஆண்டு | 1889, செப்டம்பர் 18 |
| பெற்றோர் | சுப்பிரமணியன் - முத்துலட்சுமி அம்மாள் |
| பணி | பத்திரிகை ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாரதியார் சரித்திரம், வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம், நெல்லைத் தென்றல், சிவானந்தர் உபதேசமாலை |
| பிறந்த ஊர் | பரலிக்கோட்டை |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ் |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1971, மார்ச் 28 |
| இறந்த ஊர் | சென்னை |