| ஆசிரியர் பெயர் | கா.மு. ஷெரீப் |
| இயற்பெயர் | காதர்ஷா முகமது ஷெரீப் |
| பிறந்த ஆண்டு | 1914, ஆகஸ்ட் 11 |
| பெற்றோர் | காதர்சா ராவுத்தர் - முகம்மது இபுறாகீப்பாத்தம்மாள் |
| வாழ்க்கைத் துணை | முகம்மது பீவி, ஜமீலா பீவி |
| குழந்தைகள் | எட்டு மகன்கள், ஒரு மகள் |
| பணி | திரைப்படப் பாடலாசிரியர் |
| பதவிகள் | தமிழரசு கழகப் பொதுச்செயலாளர், தமிழ் முழக்கம் பதிப்பகம் மற்றும் சீதக்காதி பதிப்பக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இறையருள் வேட்டல், தமிழரின் சமயநெறி, வள்ளல் சீதக்காதி வரலாறு, கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் |
| பிறந்த ஊர் | அபிவிருத்தீஸ்வரம் |
| வட்டம் | குடவாசல் |
| மாவட்டம் | திருவாரூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், தமிழரசுக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, கம்பன் கழக விருது, தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற விருது, |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1994, ஜூலை 7 |
| இறந்த ஊர் | சென்னை |