| ஆசிரியர் பெயர் | தொ. பரமசிவன் |
| பிறந்த ஆண்டு | 1950, மார்ச் |
| வாழ்க்கைத் துணை | இசக்கியம்மாள் |
| குழந்தைகள் | மாசானமணி, விஜயலட்சுமி |
| பணி | பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அழகர் கோயில், அறியப்படாத தமிழகம், மானுட வாசிப்பு, தெய்வம் என்பதோர் |
| பிறந்த ஊர் | பாளையங்கோட்டை |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 2021 |
| இறப்பு | 2020, டிசம்பர் 24 |
| இறந்த ஊர் | பாளையங்கோட்டை |