| ஆசிரியர் பெயர் | ஈரோடு தமிழன்பன் |
| இயற்பெயர் | ந. ஜெகதீசன் |
| புனைபெயர்கள் | விடிவெள்ளி, மலையமான் |
| பிறந்த ஆண்டு | 1933, செப்டம்பர் 28 |
| பெற்றோர் | செ.இரா.நடராசன் - வள்ளியம்மாள் |
| வாழ்க்கைத் துணை | சாந்தகுமாரி |
| குழந்தைகள் | பாப்லோ நெரூதா, பாரதிதாசன் |
| பணி | ஆசிரியர், தமிழ்ப் பேராசிரியர், சென்னை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், திரைப்பட கதை வசன ஆசிரியர், திரைப்பட இணை இயக்குநர் |
| பதவிகள் | தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வணக்கம் வள்ளுவ!, பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள், விடியல் விழுதுகள், சிலிர்ப்புகள், தமிழன்பன் கவிதைகள் |
| பிறந்த ஊர் | சென்னிமலை |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைஞர் விருது, சாகித்திய அகாதமி விருது, கலைமாமணி விருது, தமிழக அரசின் குறள் பீட விருது, தமிழவேள் உமாமகேசுவரனார் விருது, பெரியார் விருது, கலைஞர் பொற்கிழி விருது, கவிக்கோ விருது, பரிதிமாற்கலைஞர் விருது, தினத்தந்தி வாழ்நாள் சாதனையாளர் விருது, செம்மொழி ஞாயிறு விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2026 |
| இறப்பு | 2025, நவம்பர் 22 |
| இறந்த ஊர் | சென்னை |