| ஆசிரியர் பெயர் | வெ. ஆனைமுத்து |
| பிறந்த ஆண்டு | 1925, ஜூன் 21 |
| பெற்றோர் | வேம்பாயி - பூவாயி |
| வாழ்க்கைத் துணை | சுசிலா |
| குழந்தைகள் | தமிழ்செல்வி, பன்னீர்செல்வம், அருள்செல்வி, வெற்றி, வீரமணி, அருள்மொழி, கோவேந்தன் |
| பணி | ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணி, எழுத்தாளர் |
| பதவிகள் | சிந்தனையாளர் கழக நிறுவனர், பாவேந்தர் அச்சக உரிமையாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், பெரியாரியல், விகிதாசார இடஒதுக்கீடு செய்! |
| பிறந்த ஊர் | முருக்கன்குடி |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிடர் கழகம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் சம உரிமைக் கழகம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2026 |
| இறப்பு | 2021, ஏப்ரல் 6 |
| இறந்த ஊர் | புதுச்சேரி |