| ஆசிரியர் பெயர் | வ.ரா. |
| இயற்பெயர் | வ. இராமசாமி |
| பிறந்த ஆண்டு | 1889, செப்டம்பர் 17 |
| பெற்றோர் | வரதராஜன் - பொன்னம்மாள் |
| வாழ்க்கைத் துணை | புவனேஸ்வரி |
| பணி | பத்திரிகை ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | மகாகவி பாரதியார், கோதைத்தீவு, சுந்தரி, வாழ்க்கை விநோதங்கள், வ.ரா. வாசகம் |
| பிறந்த ஊர் | திங்களூர் |
| வட்டம் | திருவையாறு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ் |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1951, ஆகஸ்டு 23 |
| இறந்த ஊர் | சென்னை |