| ஆசிரியர் பெயர் | தேவநேயப் பாவாணர் |
| புனைபெயர்கள் | மொழிஞாயிறு |
| பிறந்த ஆண்டு | 1902, பிப்ரவரி 7 |
| பெற்றோர் | ஞானமுத்து - பரிபூரணம் அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | எஸ்தர், நேசமணி |
| குழந்தைகள் | நச்சினார்க்கினிய நம்பி, சிலுவை தாங்கிய செல்வராசன், அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் |
| பணி | பள்ளி ஆசிரியர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் |
| பதவிகள் | உலகத் தமிழ்க் கழக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இயற்றமிழ் இலக்கணம், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், தமிழர் மதம் |
| பிறந்த ஊர் | சங்கரன்கோவில் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| பின்பற்றுவோர் | பெருஞ்சித்திரனார் |
| அரசியல் / இயக்கம் | தனித்தமிழ் இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு |
| நாட்டுடைமை ஆண்டு | 1996 |
| இறப்பு | 1981, ஜனவரி 15 |
| இறந்த ஊர் | மதுரை |