தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு மணிமண்டபம் அமைத்துள்ளது
| ஆசிரியர் பெயர் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
| இயற்பெயர் | அ.கல்யாணசுந்தரம் |
| பிறந்த ஆண்டு | 1930, ஏப்ரல் 13 |
| பெற்றோர் | அருணாச்சலம் - விசாலாட்சி |
| வாழ்க்கைத் துணை | கௌரவம்மாள் |
| குழந்தைகள் | க.குமரவேலு |
| பணி | திரைப்படப் பாடலாசிரியர் |
| பிறந்த ஊர் | செங்கப்படுத்தான்காடு |
| வட்டம் | பட்டுக்கோட்டை |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 1995 |
| இறப்பு | 1959, அக்டோபர் 8 |