இராமலிங்கம் என்கிற எழில் முதல்வன்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் இராமலிங்கம் என்கிற எழில் முதல்வன்
பிறப்பு - இறப்பு 1930, அக்டோபர் 5
பெற்றோர் வ. மாணிக்கம் - மா. இராமாமிருத அம்மையார்
வாழ்க்கைத் துணை கமலா
பணி பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்
பதவிகள் சாகித்திய அகாதெமி செயற்குழு உறுப்பினர், சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர், தமிழகப் புலவர் குழு உறுப்பினர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் நாவல் இலக்கியம், புதிய உரைநடை, யாதுமாகி நின்றாய், பொய்யான இரவுகள்
பிறந்த ஊர் தகட்டூர்
வட்டம் திருத்துறைப்பூண்டி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, சாகித்திய அகாதெமி விருது, பாண்டித்துரைத் தேவர் விருது, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருது, திசை எட்டும் விருது, தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசு, தமிழ்மாமணி, ஆய்புல அண்ணல், குறள் ஞாயிறு
நாட்டுடைமை ஆண்டு 2024