| ஆசிரியர் பெயர் | புலவர் இறைக்குருவனார் |
| இயற்பெயர் | மு. சாமிநாதன் |
| பிறந்த ஆண்டு | 1942, ஏப்ரல் 20 |
| பெற்றோர் | முத்தையா - மீனாட்சி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | பொற்கொடி |
| குழந்தைகள் | தமிழ்ச்செம்மல், இசைமொழி, அங்கயற்கண்ணி |
| பணி | தமிழாசிரியர் |
| பதவிகள் | செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி பதிப்பாசிரியர், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பாசிரியர், உலகத் தமிழ்க் கழகப் பொதுச்செயலாளர், உலகத் தமிழர் பேரவைத் துணைத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | மொழிப் புரட்சி, பாவேந்தரும் தமிழும், திருக்குறள் நெறித் திருமணம், வாழ்வியற் சொல் அகர முதலி |
| பிறந்த ஊர் | தீவாமங்கலம் |
| வட்டம் | நன்னிலம் |
| மாவட்டம் | திருவாரூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | தனித்தமிழ் இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | திருக்குறள் மணி, மொழிப் போர் மறவர், இதழ் மாமணி |
| நாட்டுடைமை ஆண்டு | 2019 |
| இறப்பு | 2012, நவம்பர் 23 |
| இறந்த ஊர் | சென்னை |