| ஆசிரியர் பெயர் | மு. தமிழ்க்குடிமகன் |
| இயற்பெயர் | மு. சாத்தையா |
| பிறந்த ஆண்டு | 1938, செப்டம்பர் 15 |
| வாழ்க்கைத் துணை | வெற்றிச் செல்வி |
| குழந்தைகள் | மெய்மொழி, திருவரசன், பாரி, கோப்பெருந்தேவி |
| பணி | தமிழ்ப் பேராசிரியர், மதுரை யாதவா கல்லூரி முதல்வர் |
| பதவிகள் | தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர், தமிழ்நாடு அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் என் பங்கு, பாவேந்தர் கனவு, பாவாணரும் தனித்தமிழும் |
| பிறந்த ஊர் | சாத்தனூர் |
| வட்டம் | இளையான்குடி |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | தனித்தமிழ் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2018 |
| இறப்பு | 2004, செப்டம்பர் 22 |