| ஆசிரியர் பெயர் | இராய. சொக்கலிங்கம் (இராய.சொ.) |
| புனைபெயர்கள் | தமிழ்க்கடல் |
| பிறந்த ஆண்டு | 1898, அக்டோபர் 30 |
| பெற்றோர் | இராயப்பன் - அழகம்மை ஆச்சி |
| வாழ்க்கைத் துணை | உமையாள் |
| பதவிகள் | காரைக்குடி நகராட்சி தலைவர், இந்து மதாபிமான சங்கத் தலைவர், விவேகானந்தர் படிப்பக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | காந்தி பிள்ளைத் தமிழ், குற்றால வளம், தேனும் அமுதும், வள்ளுவர் தந்த இன்பம் |
| பிறந்த ஊர் | அமராவதிபுதூர் |
| வட்டம் | காரைக்குடி |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | சிவம்பெருக்கும் சீலர், வண்கவி வள்ளல், சிவமணி |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1974, செப்டம்பர் 30 |
| இறந்த ஊர் | காரைக்குடி |