| ஆசிரியர் பெயர் | புலவர் த. கோவேந்தன் |
| இயற்பெயர் | கோவிந்தசாமி |
| பிறந்த ஆண்டு | 1932, ஜூன் 21 |
| பெற்றோர் | வே.மு. தங்கவேல் - குயிலம்மாள் |
| பணி | ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அமிழ்தின் ஊற்று, அன்பொடு புணர்ந்த ஐந்திணை, உமர்கய்யாம் வாழ்வும் இலக்கியமும், தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் |
| பிறந்த ஊர் | சாத்தூர் |
| வட்டம் | ஆற்காடு |
| மாவட்டம் | வேலூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கம்பன் கழக விருது, சோவியத் நாடு நேரு விருது, செந்தமிழ்ச் செல்வர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 2004, டிசம்பர் 8 |