| ஆசிரியர் பெயர் | சு. சமுத்திரம் |
| பிறந்த ஆண்டு | 1941, டிசம்பர் 15 |
| வாழ்க்கைத் துணை | கோகிலா |
| பணி | ஆசிரியர், கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி, மத்திய அரசு செய்தி-விளம்பரத் துறைப் பணி, கள விளம்பரத் துறை இணை இயக்குநர், சென்னை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தி ஆசிரியர் |
| பதவிகள் | அகில இந்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், ஏகலைவன் பதிப்பக நிறுவனர், குறள்பீடம் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வேரில் பழுத்த பலா, ஒத்தைவீடு, சத்திய ஆவேசம், சாமியாடிகள், வாடாமல்லி |
| பிறந்த ஊர் | திப்பனம்பட்டி |
| வட்டம் | தென்காசி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | சாகித்திய அகாதெமி விருது, கலைஞர் விருது, இலக்கியச் சிந்தனை பரிசு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழன்னை பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 2003, ஏப்ரல் 1 |
| இறந்த ஊர் | சென்னை |